உயர்கல்வி வழிகாட்டி

🎓 வழிகாட்டி முகப்பு

தேசிய & மாநில நுழைவுத்தேர்வுகள் வழிகாட்டி (Entrance Exams)

மருத்துவம், பொறியியல், அறிவியல் ஆராய்ச்சி, மத்தியப் பல்கலைக்கழகங்கள், சட்டம், வடிவமைப்பு, மேலாண்மை, பாதுகாப்புப் படைகள் மற்றும் வணிக விமானி உள்ளிட்ட 12 முதன்மை நுழைவுத்தேர்வுகளின் முழுமையான வழிகாட்டி கையேடு.

01 / MASTER SCHEDULE
📅

நுழைவுத் தேர்வுகள் அட்டவணை & காலண்டர்

All India Entrance Exams Timetable & Official Links

இந்தியாவில் +2 முடித்தவர்களுக்கான அனைத்து தேசிய & மாநில நுழைவுத்தேர்வுகள், விண்ணப்ப மாதங்கள், தேர்வு நடைபெறும் கால அட்டவணை மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களின் முழுமையான தொகுப்பு.

அட்டவணை விவரங்கள் காண்க ›
02 / MEDICAL
🩺

மருத்துவம் & துணை மருத்துவம்

Medicine & Allied Health Sciences (NEET UG)

அகில இந்திய மற்றும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், AIIMS, JIPMER மற்றும் அரசு மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு.

விவரங்கள் காண்க ›
03 / ENGINEERING
⚙️

பொறியியல் & தொழில்நுட்பம்

Engineering & Technology (JEE Main / Adv)

ஐ.ஐ.டி (IITs), என்.ஐ.டி (NITs), ஐ.ஐ.ஐ.டி (IIITs) மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெறும் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் சேர்க்கை.

விவரங்கள் காண்க ›
04 / SCIENCE & RESEARCH
🔬

அறிவியல் & ஆராய்ச்சி

Pure Sciences & Research (IISER, NISER, IISc)

அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை உருவாக்கும் 7 ஐசர் (IISER) நிறுவனங்கள், நைசர் (NISER), ஐ.ஐ.எஸ்சி (IISc) மற்றும் ஐ.ஐ.டி மெட்ராஸ் BS படிப்புகள்.

விவரங்கள் காண்க ›
05 / CENTRAL UNIVERSITIES
🏛️

மத்தியப் பல்கலைக்கழகங்கள்

Central Universities & Premier Colleges (CUET UG)

டெல்லி பல்கலைக்கழகம் (DU), JNU, BHU, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல், வணிகவியல் பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு.

விவரங்கள் காண்க ›
06 / LAW
⚖️

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

National Law Universities & Legal Studies (CLAT)

இந்தியாவின் தலைசிறந்த 26 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் (NLUs) 5 ஆண்டு ஒருங்கிணைந்த BA LLB, BBA LLB பட்டப்படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வு.

விவரங்கள் காண்க ›
07 / DESIGN & ARCHITECTURE
📐

வடிவமைப்பு & கட்டிடக்கலை

Design, Fashion & Architecture (NATA, NIFT)

கட்டிடக்கலையில் B.Arch சேர்க்கைக்கான NATA தேர்வு, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் (NIFT), ஐ.ஐ.டி வடிவமைப்பு (UCEED) மற்றும் NID கல்வி நிறுவனங்கள்.

விவரங்கள் காண்க ›
08 / MANAGEMENT
📊

ஒருங்கிணைந்த மேலாண்மை (IIM)

Integrated Management (IPMAT / JIPMAT)

12-ஆம் வகுப்பிற்குப் பின் நேரடியாக ஐ.ஐ.எம் (IIM Indore, Rohtak, Ranchi, Bodh Gaya, Jammu) கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டு BBA+MBA பட்டப்படிப்பு.

விவரங்கள் காண்க ›
09 / HOSPITALITY
🏨

உணவக மேலாண்மை & விருந்தோம்பல்

Hotel Management & Catering (NCHMCT JEE)

மத்திய மற்றும் மாநில அரசு உணவு மேலாண்மைக் கல்லூரிகளில் (IHMs) 3 ஆண்டு B.Sc விருந்தோம்பல் மற்றும் உணவக நிர்வாகப் பட்டப்படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு.

விவரங்கள் காண்க ›
10 / MARITIME
⚓

கடல்சார் கல்வி & வணிகக் கப்பல் துறை

Merchant Navy & Marine Engineering (IMU-CET)

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) மற்றும் முன்னணி கப்பல் கல்லூரிகளில் B.Sc Nautical Science, B.E Marine Engineering மற்றும் கப்பல் துறைப் பணிகள்.

விவரங்கள் காண்க ›
11 / ARMED FORCES
🎖️

இந்திய பாதுகாப்புப் படைகள் (முப்படைகள்)

Armed Forces (Army, Navy, Air Force) & UPSC NDA

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் முதல் நிலை அதிகாரியாக (Lieutenant) சேர்வதற்கான UPSC நேஷனல் டிஃபென்ஸ் அகாடமி (NDA) தேர்வு.

UPSC NDA ராணுவம் / கடற்படை / விமானப்படை 100% இலவச கல்வி லெப்டினன்ட் பதவி
விவரங்கள் காண்க ›
12 / AVIATION
✈️

விமானியாவது எப்படி? (CPL & IAF)

Commercial Airline (CPL) & IAF Fighter Pilot

விமான நிறுவனங்களில் வணிக விமானி (Commercial Pilot Licence - CPL) ஆவதற்கான வழிமுறைகள் மற்றும் இந்திய விமானப்படை போர் விமானி ஆவதற்கான முழு வழிகாட்டி.

விவரங்கள் காண்க ›
📚

பாடக்குறிப்புகள் & வினாத்தாள்கள்

அனைத்து நுழைவுத்தேர்வுகளுக்குமான பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQs) தயாரிப்பில் உள்ளன. மிக விரைவில் இப்பகுதியில் பதிவேற்றப்படும்!

📜 திருக்குறள் — அதிகாரம்: ஊக்கமுடைமை (குறள்: 596) 🎯 உயர்ந்த இலக்கு & விடாமுயற்சி
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”
விளக்கவுரை: எண்ணுவதெல்லாம் மிக உயர்ந்த இலக்குகளாகவே இருக்க வேண்டும்; அவ்வுயர்ந்த இலக்குகள் ஒருவேளை முழுமையாகக் கைகூடாவிட்டாலும், அத்தகைய பெருநோக்குடன் கூடிய விடாமுயற்சியே ஒருவரை வாழ்வின் உச்சத்திற்கு உயர்த்தும்; தேசிய மற்றும் மாநில அளவிலான முதன்மை நுழைவுத்தேர்வுகளுக்குத் (National Entrance Exams) தயாராகும் மாணவச் செல்வங்கள் எந்நிலையிலும் தங்களது லட்சியக் கனவுகளைக் குறைக்காமல் உறுதியுடன் பயில இக்குறள் வழிகாட்டுகிறது.
இணையதள வடிவமைப்பு: கூ. பூவலிங்கம், பள்ளித் துணை ஆய்வாளர் | K. Poovalingam, Deputy Inspector of Schools|
📱 9626471035

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை | முதன்மைக் கல்வி அலுவலகம், சிவகங்கை மாவட்டம் - 630562, ☎️ 04575240408